Monday, 1 February 2016

தகவல்தொழில்நுட்பம் சார்ந்த ஆங்கிலவார்த்தைகளுக்கான தமிழ்ச்சொற்கள்

A
Anti Malware - தீங்குநிரல் எதிர்ப்பி
Anti Spyware - உளவுநிரல் எதிர்ப்பி (வேவுமென்பொருள் எதிர்ப்பி  /  உளவுமென்பொருள் எதிர்ப்பி / ஒற்றறிமென்பொருள் எதிர்ப்பி)
Anti Virus - நச்சுநிரல் எதிர்ப்பி (நச்சுமென்பொருள் எதிர்ப்பி)

B
Binary - இருமை எண்
Browser  - உலாவி / இணைய உலாவி

C
Cable - வடம்
Cache - பதுக்ககம்
Cache Memory - பதுக்கு நினைவகம்
Calculation - கணிப்பு
Calculator - கணிப்பான்
Call Center - அழைப்பு மையம்
Camera - நிழற்படக்கருவி (ஔிப்படக்கருவி / புகைப்படக்கருவி)
Computer - கணினி
Computer Architecture - கணினி உட்கட்டமைப்பு
Computer network - கணினி வலைப்பின்னல்/பிணையம்
Cookie - நினைவி
Copy - பிரதி
Cursor - நிலைகாட்டி/திரைக்குறி

D
Digital - எண்ணிமம்

H
Hacking - ஊடுருவல்
Hardware - வன்பொருள்

K
Key board - விசைப்பலகை

M
Malware - தீங்குநிரல்
Memory - நினைவகம்
Monitor - கணினித்திரை
Mouse - சுட்டி/சொடுக்கி

O
Operating System - இயக்கு தளம்

S
Software - மென்பொருள்
Spyware - உளவுநிரல் (வேவுமென்பொருள் / உளவுமென்பொருள் / ஒற்றறிமென்பொருள்)

V
Virtual - மெய்நிகர்
Virus - நச்சுநிரல் (நச்சுமென்பொருள்)

T
Text File  - உரைக்கோப்பு

U
Un friending - நட்பு நீக்கம்

No comments:

Post a Comment